Showing category "nilavugal" (Show all posts)

விடுப்பெடுத்த நிலவு!

Posted by MIN PEN on Friday, May 28, 2010, In : nilavugal 
http://www.photogalaxy.com/pic/marbo-48/blue_moon.jpg

அன்று ஏன் நீ வானம் வரவில்லை நிலவே?
ஒரு நாள் விடுமுறைக்கு இத்தனை நாள்
உன்னை வான மைதானத்தில் சுற்றவைத்து
 தண்டனை தருகின்ற ஆசிரியரை கடிந்து கொள்கிறேன்
இனி ஒரு அமாவாசை வரக்கூடாது
சரியா ?

Continue reading ...
 

நிலா மனைவி !

Posted by MIN PEN on Tuesday, April 27, 2010, In : nilavugal 

http://betsydevine.com/blog/pictures/MoonFlip.gif
ஊதாரியாய் பகல் முழுதும் செலவழித்து
உலக குடுமபத்தை கைவிட்டு
மறையும் சூரிய கணவன்
சேமித்து வைத்து இருளிலும்
ஒளி தருகிறாள் நிலா
மனைவி !
Continue reading ...
 

மலருமா நிலவு

Posted by MIN PEN on Sunday, March 28, 2010, In : nilavugal 

வானத்தில் வேரூன்றி
காற்றைக் குடித்து
வளரும் நிலவை .....
நட்சத்திர வேலிப்போட்டு
காத்திருக்கிறேன் ஆசையோடு
இன்றாவது மலருமா?
Continue reading ...
 

நங்கைநிலா!

Posted by MIN PEN on Thursday, March 25, 2010, In : nilavugal 

சட்டம் போடுங்கள்
திட்டம் தீட்டுங்கள்
இரவு தெருவிளக்குகள்
வேண்டவே வேண்டாம்
கட்டிடம் உள்ளே
மின்சார வெளிச்சம்
கூடவே கூடாது.....

வீட்டுப் பாடங்களுக்கு
போடுங்கள் தடா
மக்கள் அனைவரும்
கட்டிடங�...
Continue reading ...
 

சூரிய முத்தம்

Posted by MIN PEN on Wednesday, March 24, 2010, In : nilavugal 
http://i755.photobucket.com/albums/xx199/cali_g93/th548318g7mw6q1do9.gif

இன்றும் வானம் வெயிலில் கிடந்து
கருத்து போன வேளை அது
இன்றும் நானும் நிலவும் சந்தித்து
கொள்ள முடிவெடுத்த இனிய கணம்
என்னவள் நிலவுக்கு நான் வாங்கித்தரும்
ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளை பிரிய�...
Continue reading ...
 

நிலவே! நிலவே !

Posted by MIN PEN on Wednesday, March 24, 2010, In : nilavugal 
Goddesses-MoonGoddess.jpg She holds the moon image by savagedaughter


நிலவே! நிலவே !
உன்னை பார்த்து ரசிக்க
புத்திக்குள்  பந்தி நடக்கிறது
விதவிதமாய் சிந்தைகள்
எட்டிப்பார்த்து செல்கிறது
இரவில்
கருவிழி நிலவு போதாதென்று
கண்ணிமை மூடமருக்கிறது
வெள்ளியை கண்ட...
Continue reading ...
 

என் வானத்து நிலவுகள்

Posted by MIN PEN on Wednesday, March 24, 2010, In : nilavugal 


இத்தனை நாட்களும்
வெள்ளைதான் அழகு
நினைத்த நீ
இன்று
என்நாட்டு பெண்கள்
கண்மணி பார்த்து
கருத்தம்மா ஆனாய்
அமாவாசை!





சூரியன் மறைந்துவிட்டான்
இரங்கல்
கருப்பு இரவுக்குள்
வெள்ளையா�...
Continue reading ...
 
 

Categories

2009-2011 Copyright, all right reserved http://www.minpakkangal.yolasite.com

Make a free website with Yola